இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி பாகம் 2-11 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 06-12-2024

Total Views: 221

அத்தியாயம் 11

படுக்கையில் தள்ளியவன் என்ன நினைத்தானோ சற்றுநேரம் அவள் முகத்தையே பார்த்திருக்க.

அவளோ அவன் முகம் காண முடியாமல் கண்களை மூடி இருக்க இன்னும் எதுவும் நடக்கவில்லையே என அவள் தன் ஒற்றை திறந்து பார்க்க அவனோ அவளின் செயலில் புன்னகை புரிந்தவன் தன் கண்ணை சிமிட்ட அவளோ "ஐயோ... போ மாமா..." என இருக்கரம் கொண்டு தன் முகத்தை மூடிக்கொண்டாள்.

மூடி இருந்த அவளின் புறங்கைக்கு அவன் இதழால் முத்த தண்டனை கொடுக்க ஒவ்வொரு முத்தத்திற்கும் அவள் சிலிர்க்க முத்தம் வைத்தே அவள் கரத்தை விடுவித்தான்.

அவன் கண்களில் தெரிந்த போதையில் அவள்தான் விக்கித்து போனாள்.

தன் மாமனிற்கு தன்மேல் இத்தனை ஆசையா என எண்ணியவள் தன் இருக்கரத்தையும் அவன் பின்னால் போட்டு தன்னை நோக்கி இழுக்க "யாரோ எனக்கு பயமா இருக்குன்னு சொன்னாங்க...." என அவன் கேட்க.

"எனக்கு நம்பிக்கை இருக்கு மாமா நீ என்னை கஷ்டப்படுத்த மாட்ட..." என்க.

"அப்படியா..." என அவள் நெற்றியில் முத்தமிட்டு அவன் வேலையை தொடங்க அவளோ அவன் ஒவ்வொரு முத்தத்தையும் ரசிக்கத் தொடங்கினாள.

அவள் உடல் முழுவதும் தன் உதட்டால் ஒற்றி எடுத்தவனின் ஆசை அடங்க மறுக்க அவளின் இதழில் வந்துதான் ஓய்ந்தான்.

அவளோ அவன் கொடுத்த ஒவ்வொரு முத்தத்திற்கும் பதில் முத்தம் வழங்க அவனோ அவள் மீது பித்தாகி போனான்.

அதற்குமேல் தன்னை கன்ட்ரோல் செய்ய முடியாதவன் அவளது ஒவ்வொரு ஆடையையும் அவிழ்க்க தொடங்க முதலில் மறுத்தவள் பின் அவன் கண்ணில் என்ன கண்டாளோ தானாகவே அவள் கரத்தை விலக்கிக் கொள்ள அவனுக்கு இன்னும் வசதியாக போனது.

மெல்ல அவளது மேடு பள்ளங்களை கண்களால் அளவெடுத்தவனின் கண்களில்தான் எத்தனை காமம் "மாமா... இப்படி பாக்காத..."என்க.

"வேற எப்படி பாக்கறது... எப்போவா இருந்தாலும் இது எனக்குத்தான..." என அவன் கேட்க.

"உன்கிட்ட வாயே கொடுக்க முடியல மாமா..." என்றாள் அவள்.

"வாய் கொடுத்தா என்ன ஆகும்னு உனக்கு இப்போதான டெமோ காட்டினேன்... ஏன் திரும்ப வேணுமா...?!" என அவள் இதழின் ஓரம் அவனால் ஏற்பட்ட காயத்தை வருடியபடி கேட்க.

"போதும் மாமா எரியுது..." என்றாள் அவள்.

"அப்போ வாய் பேசாம இருக்கனும்.." என்றவன் அவள் காதில் குனிந்து "இது என்னடி ரெண்டு பெரிய மாம்பழம் மாதிரி இருக்கு..." என கேட்க.

"மாமா... நீ ரொம்ப ரொம்ப மோசம் போ.."என மீண்டும் கண்களை மூடிக்கொள்ள "கண்ண மூடாதடி உன் கண்ணு என்னைய மட்டுமே பாக்கனும்.." என கட்டளை போட "ரொம்ப வெக்கமா இருக்கு..." என்றாள் அவள்.

"அதுதான் எனக்கு வேணும்.." என்றான் அவன்.

"மாமா..."என அவள் ஹஸ்கி வாய்சில் அழைக்க அவள் கண்ணை நிமிர்ந்து பார்த்தவன் அவளின் மலைமுகடுகளை அப்படியே வாயில் வைத்து சுவைக்க அவனின் இந்த அதிரடி செயலில் அவள் ஹக்கென துள்ள அவளை ஒற்றை கையால் அடக்கியவன் அதில் இருந்து வாயை எடுக்கவே இல்லை.

நெடுநேரம் ஆன பிறகும் அங்கிருந்து நகராதவன் அவள் மார்பில் அப்படியே தலைவைத்து படுத்துக் கொள்ள அவளின் கரமோ தானாகவே அவனின் சிகையை கோத "நீ ஏன்டி எனக்கு துரோகம் பண்ண...?" என அவன் கேட்க.

அந்த கேள்வியில் அவள் அதிர்ந்து அவனை பார்த்தாள்.

இதுவரை இருந்த மோனநிலை அப்படியே வடிந்தது அவளுக்கு.

வாசுவின் அறை

அவனின் காலில் விழுந்தவளை அதிர்ந்து பார்த்தவன் "ஏய்... என்ன பன்ற எழுந்திரி.." என அவள் தோளை தொட்டு எழுப்ப "எனக்கு வாழ்க்கை கொடுத்த வள்ளல் நீங்க... உங்கள எப்பிடி எனக்கு பிடிக்காம போகும்... நான் காலம் முழுசும் உங்க காலடியிலயே இருந்து உங்களுக்கு சேவை செஞ்சி என் நன்றி கடன தீர்த்துக்கனும் அதான் என் ஆசை..." என கூற.

"என்ன உளறிட்டு இருக்க... நான் எங்க உனக்கு வாழ்க்கை கொடுத்தேன்.. இது சக்கர அப்பா ஆசைக்காக பண்ணிக்கிட்ட கல்யாணம்... எனக்கும் உன்மேல ஆசைதான்... ஆனா... நான்.. என தடுமாறியவன் "நான் உனக்கு தகுதியானவன் இல்ல சுசிலா... என்மேல மகிழாவ கற்பழிச்சிட்டேன்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கு..? அவள வேற காணும்..? அந்த குற்றவுணர்ச்சி என்னை கொல்லாம கொன்னுட்டு இருக்கு... ஆனா...நீன்னா எனக்கு ரொம்ப இஷ்டம்... அத எத்தனையோ தடவ சொல்ல நினைச்சேன்..ஆனா.. சொல்ல முடியல... இதுதான் என் தலையெழுத்துன்னு மகிழாவ கட்டிக்கிட்டேன்... ஆனா... இப்ப என்ன நான் ஆசைப்பட்ட மாதிரி நீ எனக்கு கிடைச்சிட்ட..? ஆனா../ அந்த சந்தோஷம் எனக்கு இருக்கான்னு கேட்டா உண்மையா இல்ல... ஏன்னா ஏதோ என் மனச போட்டு அரிச்சிட்டு இருக்கு...என்க.

"நீங்க அப்படி நினைக்க கூடாது...மகிழாவ பத்தி உங்களுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கு... எங்களுக்குத்தான் தெரியல..? பாம்புன்னு தெரியாம எங்க கூடவே வச்சிருந்துருக்கோம்... அது எவ்ளோ பெரிய தப்பு... அதும் இல்லாம ஒரு பொண்ணால அவ கெட்டு போய் இருக்காளா.. இல்ல நல்லா இருக்காளான்னு நல்லாவே தெரிஞ்சிக்க முடியும்..." என்க.

"என்ன உளறிட்டு இருக்க..?"என அவன் கேட்க.

"நான் உளறல சின்னய்யா... நான் நான் கெட்டுப் போனவதான...அத எல்லோர்கிட்டயும் மறைச்சிதான என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க... அப்போ எனக்கு வாழ்க்கை கொடுத்து இருக்கீங்க... இதக்கூட என்னால புரிஞ்சிக்க முடியாதா என்ன..." என அவள் தரையில் பார்வையை பதித்து கேட்க.

"நீ நிஜமா முட்டாள்தான்டி.... யார் சொன்னா உனக்கு நீ கெட்டுப்போனவன்னு... இன்னோரு தடவ உன் வாயால இத கேட்டேன்... பல்ல உடைச்சு கைல கொடுத்துடுவேன் பார்த்துக்க..." என்க.

"இல்ல சின்னையா... நான் மயக்கத்துல இருந்தாலும் எனக்கு அரைகுறையா நினைவு இருக்கு..." என்க.

"இப்படியே பேசிட்டு இரு... நிஜமா எங்கிட்ட அடி வாங்கத்தான் போற..." என்றான் அவன் கோபத்தை அடக்கியபடி.

"இல்ல... என அவள் ஏதோ கூற வர "ஒழுங்கா வாய மூடிட்டு போய் படு அடிச்சிடகிடிச்சிட போறேன்..." என அவன் பற்களை கடித்து கூற.

அவனின் கோபத்தில் அதிர்ந்தவள் எதும் பேசாமல் போய் படுத்துக்கொண்டாள்.

அவனோ அவள் பேசிய பேச்சினால் அவள் மீது பயங்கர கோபத்தில் இருந்தான்.

இங்கு வர்ஷினியோ நாளை காலை இந்தர் வந்ததும் என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என பாத்ரூம் கண்ணாடி முன் நின்று தன் முகத்தை பார்த்து பேசி பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தாள்......


Leave a comment


Comments


Related Post