இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அசுரனின் அன்பருவி பாகம் 2-12 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 07-12-2024

Total Views: 232

அத்தியாயம் 12

அவனின் அந்த கேள்வி அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது.

"மா... மாமா..." என அவள் தடுமாறி அழைக்க அவள் கழுத்து வளைவில் முகத்தை புதைத்தவன் "நான் சொன்னது உனக்கு நல்லாத்தான கேட்டுச்சு...நீ ஏன் அன்னைக்கு எனக்கு துரோகம் பண்ணின... உங்கிட்ட எவ்ளோ கெஞ்சினேன்... நீ மட்டும் கொஞ்சம் கேட்டு இருந்தா... நாம இத்தன நாளா பிரிஞ்சி இருக்க தேவையில்லைடி..." என்றவன் அவள் கழுத்தில் பூசி இருந்த கஸ்தூரி மஞ்சளின் வாசத்தை நன்றாக ஆழ்ந்து சுவாசித்து தனக்குள் ஏற்றிக் கொண்டான்.

ஏனோ இதுவரை அவளுக்கு இருந்த மோனநிலை சரசரவென வடிந்தது.

படுத்தவாறே தன்னை கீழ் நோக்கி பார்த்தாள்.

அரைகுறை ஆடையோடு அவன் முன் அவன் மனைவியாக உரிமையோடு அவன் அருகில் படுத்து இருக்கும் இந்த மோன நிலையிலும் அவனுக்கு அன்றைய நிகழ்வுகள் வந்து போகின்றது என்றால் இவனின் மனநிலை என்னவாக இருக்கும் என ஒருகணம் அவள் யோசிக்காமல் இல்லை.

ஏனோ இதுவரை இருந்த ஏகாந்த மனநிலை இப்போது முற்றிலும் குறைந்து இருந்தது.

அவள் கழுத்தை தன் பற்கள் கொண்டு மெல்ல கடித்தவன் "நீ இன்னும் இந்த கஸ்தூரி மஞ்சள் போடறத விடலயாடி....?" என கேட்க.

"இ... இல்ல.." எனும் விதமாக தலையாட்டியவள் "மாமா..." என அழைக்க "ம்ம்ம்ம்... சொல்லு..." என்றபடி அவளது கழுத்து வளைவில் தன் இதழால் வருடிக் கொண்டு இருந்தான்.

"நீ... நீ... இன்னும் பழச மறக்கலயா..?" என கேட்க.

"இல்லையே..."என பட்டென பதில் வர.

அதில் அவள் கலங்கிப்போக

"என்னடி ஒருமாதிரி ஆகிட்ட... நான் இன்னும் எதையும் மறக்கவும் இல்ல.... மன்னிக்கவும் இல்ல... ஆனா...." என அவன் இழுக்க.

அவள் ஆனா என்ன என அவள் கேள்வியாக பார்க்க

"அதுக்காக உன்னை விட்டுருவேன்னு நீ நினைக்க வேணாம்... எப்பவுமே இங்க உனக்கு இடம் உண்டு... ஒரு வேலைக்காரியா...என் அடிமையா..." என அவன் வெகு சாதாரணமாக கூறினான்.

அவளுக்குத்தான் உள்ளம் அதிர்ந்து போனது.

அவள் காதோதரமாக சென்றவன் "நான் ஊருலயே சொன்னனே... அதும் உனக்கு தாலி கட்டும்போதே அன்னைக்கே சொன்னேன்... உனக்கு ஞாபகம் இல்லையா...?" என கேட்க.

அவனின் பேச்சில் அதிர்ந்து பார்த்தவளுக்கு அவன் கூறியது எதுவும் இப்போது நினைவில் இல்லை.

அந்த அளவுக்கு காதல் வசனங்களையும் காதல் நாடகங்களையும் கைத்தேர்ந்த நடிகன்போல அல்லவா நடித்து ஏமாற்றினான்.

அவன் பார்வையிலும் அவளை ரசிக்கும் ஒவ்வொரு செய்கையிலும் அவன்தான் அவளது மூளையே தன் நடிப்பால் மழுங்கடித்து இருந்தானே.... 

அவளுக்கோ உள்ளுக்குள் ஏதோ உடைந்தது.

"என்ன பார்வை இது... ஆமா... நீ என்னை அளவுக்கு அதிகமா விரும்பற இல்ல... நான் கூடத்தான் அப்படின்னு சொல்லனும்னுதான் ஆசை... ஆனா... என்ன பண்ண... அப்படி ஒரு காதல்தான் உம்மேல எனக்கு இல்லவே இல்லையே... நான் என்ன பண்ணட்டும்... நீயே சொல்லு..." என அவளின் மேலாடையின் முதல் பட்டனை அவிழ்க்க இயற்கையான பெண்ணின் அனிச்சை செயல்போல பட்டென அவன் கையை தடுக்க.

"ஓ.. என் கையவே தட்டிவிடுறியா நீ...?"என்றவன் "நான் ஊருல இருக்கும் போதே சொன்னேனே... நீ எனக்கு ஒவ்வொரு ராத்திரியும் வேணும்... எனக்கு பிடிச்ச மாதிரி என் அடிமையான்னு... மறந்துடுச்சா செல்லம்..." என அவளின் கன்னத்தை தட்ட.

அவளால் அவன் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியவில்லை.

எனவே அவன் பேசுவது எதுவும் அவளின் காதில் சரியாக விழவில்லை போலும் என அவன் எண்ணும் அளவுக்கு அவளின் பார்வை அவனை துளைத்தெடுத்தது.

"ஏய்... என்ன அமைதியா படுத்து இருக்க...நான் பேசினது உங்காதுல விழுந்துச்சுதான..?!" என அவன் கேட்க.

"மாமா... நீ...என்ன... என்னென்னமோ பேசிட்டு இருக்க...?" என கேட்டாள் அவள்

"நீ என்ன செவிடா இப்பத்தான... இவ்ளோ சொன்னேன்... புரியாத மாதிரி முழிக்கிற... இப்ப நான் சொன்னது எல்லாத்தையும் உன் மனசுல ஏத்திக்க... என்ன அவாய்ட் பண்ணனும்னு நினைச்சாவோ... இல்ல... என்னை பத்தி வீட்டுல சொல்லனும்னு நினைச்சாவோ... அதுக்கான பிரதிபலன் பயங்கரமா இருக்கும்... அருவி... நீ எதிர்பார்க்காத அத்தனையும் நடக்கும்..." என்க.

"மாமா... நிஜமா நீதான் பேசுறியா... ஊருல எங்கிட்ட அவ்ளோ அன்பா நடந்துக்கிட்டீயே... நான்... நான்... உம்மேல உயிரா இருக்கேன்னு உனக்கு தெரியும்தான...?!" என அவள் கேட்க.

"அதுதான்டி உன்னோட பலவீனம்... என்னோட பலம்...நீ எம்மேல வச்சிருக்க காதல்... அதுதான் என்னோட பலம்..." என்க.

"நீ எங்கிட்ட ஏதாச்சும் விளையாடுறியா மாமா...?" என கேட்க.

"போடிங்க லூசு... நான் இவ்ளோ தூரம் சொல்றேன்.. கொஞ்சம்கூட புரியலையா உனக்கு... இல்ல... புரியாத மாதிரி நடிக்கிறியா...?" என அவன் கேட்க.

அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிய இருக்க.

அதை பார்த்தவன் "நோ... நோ... இப்பவே அழுதா எப்படிடி... இன்னும் பார்க்க வேண்டியது எவ்வளோ இருக்கே... என்னை மீறி என்னைப்பத்தி வீட்டுல சொல்லனும்னு நினைச்சா... வெரி சிம்பிள்... எங்க அப்பா கதைய முடிச்சிடுவேன்...." என்றான் அசராமல்

அவளுக்கு பக்கென ஆனது.

"புரியலயா... என் அப்பா கதைய முடிச்சிடுவேன்னு சொன்னா... எங்க அப்பாவ நானே கொன்னுடுவேன்... ஏன் தெரியுமா... ஏன்னா... உன்ன அவருதான கல்யாணம் பண்ணி வச்சாரு... அதுக்கான தண்டனை...என்னடா என் அப்பாவ நானே கொலை பண்ணிடுவேன்னு நினைக்கிறியா... அடிக்கடி அவரு என்னோட விஷயத்துல மூக்க நுழைக்கிறாரு...ம்ம்ம்ம்... என்ன பண்ண... என் அம்மா கொஞ்ச நாளைக்கு அழுவாங்க...அப்பறம் மறந்துடு வாங்க...." என்க.

அவளுக்கோ இவன் நிஜமாக தன்னுடைய மாமான்தான என்ற சந்தேகம் வந்தது.

"என்னடி அப்படி பாக்கற... நான் ஆன்டி ஹீரோலாம் இல்லம்மா...என் வழியில நான் பாட்டுக்கும் போய்ட்டு இருக்கேன்... யாரு அத டிஸ்டர்ப் பன்றாங்களோ... அவங்கள அலுங்காம குலுங்காம என் வழியில் இருந்து பிரிச்சு எடுக்கறேன்... அவ்ளோதான் சிம்பிள்...." என்க.

சக்கரவர்த்தி கொலை செய்ததை ஏதோ உத்தமன்போல பேசியது இப்போது அவளுக்கு காரணமே இல்லாமல் நினைவில் வந்து போனது. 

"நான் இதுக்கு ஒத்துக்கலனா....?" என அவள் கேட்க.

"உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன்... உன்ன சுத்தி இருக்கற ஒவ்வோருத்தரையும் போடுவேன்... நான் ஒரு டாக்டர் ஈசியா யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு என்னால கொலை பண்ண முடியும்..." என்க.

அவளோ இருக்கரங்களால் காதை மூடிக் கொள்ள "போதும்டி உன் ட்ராமா... இப்ப எனக்கு ஒழுங்கா கோஆபரேட் பண்ணு...."என்றவன் அவள்மேல் இருந்த மீதி ஆடைகளையும் வேகமாக கிழித்தெறிந்தான்.

 அவனின் ஆடையையும் கலைத்தவன்  எந்த ஆசையும்  இல்லாமல் நேராக அவளுள் புக அவளோ வலிதாங்க முடியாமல் அவள் கதற அதை இனிமையான பாடலை கேட்பது போல ரசித்துக் கொண்டே அவன் வேகமாக இயங்கினான்...

ஒருகட்டத்திற்கு மேல் முடியாமல் "மாமா வலிக்குது..." என்க.

"உன் வலி எனக்கு சுகம்டி...." என்றவன் முன்னே விட இப்போது இன்னும் வேகமாக இயங்க ஆரம்பித்தான்....


Leave a comment


Comments


Related Post