இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.

About Us

Priyamehan novels.Com என்ற இணையத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம், இதில் கதையையும் கதை மாந்தர்களையும், எழுத்தாளர்கள் உங்கள் முன் படைக்கிறார்கள், இது எழுத்தாளர்களைக் கொண்டிருந்தாலும் இது வாசகர்களுக்கான தளமும் கூட, இங்கே கனவுகள், கற்பனைகள், நிஜங்கள், கதைகளாய், உங்கள் பார்வைக்கு முழுக்க முழுக்க இது பொழுதை போக்கு அம்சங்களை கொண்டு வாசங்கர்களை மகிழ்விக்கும் தளம். இதில் வரும் எல்லா கதைகளும் அதன் ஆசிரியர்களை சார்ந்தவை, தளத்தில் கதை படிக்க மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றபடி உரிமைகள் அனைத்தும் ஆசிரியர்களுக்கும் மட்டும் உரிதானது. அனைவரும் வாருங்கள் படித்து மகிழலாம்.