இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலொன்று கண்டேன்! - Disclaimer அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK031 Published on 07-03-2024

Total Views: 22925

வணக்கம் வாசகத் தோழமைகளே..!

எல்லாரும் எப்டி இருக்கீங்க..?

சரி..அப்போ விஷயத்துக்கு வர்லாம் டைரக்டா..

நம்ம கதயோட பேரு..  காதலொன்று கண்டேன்!              எப்டி இருக்கு டைட்டில்..? புடிச்சிருக்கா..? புடிச்சிருந்தா நமக்கும் ஹேப்பி தான்..😁

நட்பூஸ்,      

இது ஒரு அழுத்தமான வலி மிகுந்த காதல் கதை.மென்மையான இதயம் கொண்டவர்களும் இதயம் பலவினமானவர்களும் படிப்பதை முற்றாக தவிர்த்துக் கொள்ளவும்.                                  

(அப்டி தான் ஐடியா இருக்கு..இதுக்கா இப்டி பில்டப்னு நீங்க காரித் துப்புவீங்களோன்னும் பக்கு பக்குன்னு இருக்கு..😁🫣 நா பாவம்ல)

இந்தக் கதை முற்றிலும் என் கற்பனையேயன்றி பிற படைப்புக்களின் தழுவல் அல்ல.காதல் கதை என்றாலும் முகம் சுளிக்க வைக்கும் எந்தவொரு காட்சியும் இடம் பொற மாட்டாது.

இந்தக் கதையில் வரும் சில கதாபாத்திரங்களின் சில குணாதிசயங்கள் தவறான முன்னுதாரணமாக இருந்தாலும் அது சமூக சீரழிவையோ வன்முறையையோ ஆதரிக்கும் விதத்தில் எழுதப்பட்டதல்ல.

மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறேன்,

இது ஒரு அழுத்தமான வலி மிகுந்த காதல் கதை.மென்மையான இதயம் கொண்டவர்களும் இதயம் பலவீனமானவர்களும் படிப்பதை முற்றாக தவிர்த்துக் கொள்ளவும்.

நன்றி.                                                  2024.03.08


Leave a comment


Comments 1

  • T Tiger71
  • 3 months ago

    Where can I read all the parts

  • P PMKK031 @Writer
  • 3 months ago

    இப்போ தான் இந்த கத இந்த சைட்ல வருது..முழுசா ரீட் பண்ணனும்னா இந்த சைட்ல தாஹ் சிஸ்டர் ரீட் பண்ணனும்


    Related Post