இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பாவை - கதையின் கரு அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK018 Published on 28-03-2024

Total Views: 22183


அனைவருக்கும் வணக்கம்.


பாவையின் ரகசியம் தலைப்பிலே உங்களுக்கு என்ன கதையா இருக்கும்ன்னு தெரிஞ்சிருக்கும் நினைக்கிறேன்.


கல்யாணத்துல ஆரம்பிக்கிற காதல் ஜோடிகளோட கதை. மருமகளா புகுந்த வீட்டுக்குள்ள ரகசியத்தோட வர்ற நாயகி. கணவனுக்கே தெரியாம அவனின் குடும்ப ஆட்களையே பழிவாங்க நினைக்கிறா ? ஏன் அப்படி பண்ணுறா ? அப்படி என்ன ரகசியம் தான் அவளுக்குள்ள இருக்கு ?

உருகி உருகி காதலிச்ச காதலியை மனைவியாக்கிக் கொண்ட நாயகனுக்கு அவள் எதிர்பாராத அதிர்ச்சியைக் கொடுத்துட்டா என்னாகும் ? புரிதல், நம்பிக்கை இரண்டும் இருந்தா தான் வாழ்க்கை நிலைச்சி இருக்கும். அப்படி இரண்டும் இருந்தும் இவங்க வாழ்க்கை நிலைக்குமா ?இறுதியில நாயகி வெற்றியை அடைஞ்சாலா இல்லை ரகசியம் அப்படியே ரகசியமாவே போச்சா ? இதெல்லாம் தெரிஞ்சிக்க நம் பாவையின் ரகசியம் கதையோட பயணிக்க வாங்க.

விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன். உங்களின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கும் நான்.

நன்றி.


Leave a comment


Comments


Related Post