இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை. 133 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 25-09-2024

Total Views: 2380

எதற்காகவும் கலங்கக் கூடாது என நினைக்கும் உறவுகளால் தான் சில நேரம் அவர்களை அறியாமலே கலங்கி நிற்கிறார்கள். 

விஜய்.. 

என்ன குழந்தை பெத்துக்கணுமா.. நிலா அதை தான் கேட்பாள் என அறிந்து சரியாக கேக்க அவளும் ம்ம் என்றாள். 

சரி கொஞ்ச நாள் போகட்டும் அதுவரைக்கும் பொறுமையா இருக்கனும்.இருப்பியா. 

ம்ம்ம் 

விடு இப்போ பேசுனவீங்களை உண்டு இல்லைன்னு பண்ணிட்டு வரேன் என நந்தன் கோவமாக கிளம்ப அவன் கையை பிடித்து இழுத்து வாங்க வீட்டுக்குப் போகலாம் என அழைத்துச் சென்றுவிட்டாள். 

அவர்கள் போனதும் வளவன் என்னடா நடக்குது இங்க என கேக்க.. 

யுகி நடந்ததை சொன்னான். 

யாருடா அது.அவங்களை சும்மா விடக் கூடாது. 

சும்மா விடாத வெத்தலைப் பாக்கு போட்டு தாம்பலப் பையோட அனுப்பி வை என்ற யுகி. இப்போ நமக்கு மட்டும் தெரிஞ்சது அப்புறம் ஊருக்கே தெரியும். பூனையை எல்லோரும் பேசுவாங்க நம்ப பொண்ணு தப்பா பேச நம்மளே காரணம் ஆகிடக் கூடாது என்று யுகி சொல்லவும் தான் வளவன் அடங்கிப் போனான்.. 

அடுத்த நாட்களில் ஷாலினியை வீட்டிற்கு அழைத்து வந்து பார்த்தனர் என்று தான் பெயர் ஆனால் வளவன் வீட்டில் தான் தூங்கினாள். 

. இரண்டு மாதம் ஓடிவிட்டது.. ஷாலினிக்கு வலி எடுக்க அவளை அழைத்துக் கொண்டு மொத்தக் குடும்பமும் மருத்துவமனை ஓடினர். 

வலியில் ஷாலினி கத்திய கத்தலை விட நிலா ஷாலினி கத்துவதைப் பார்த்து இப்படி தான் வலிக்குமா விஜய். எனக்கு பயமா இருக்கே என அழுதது தான் அதிகம். 

அடியே என்னடி இதுக்கே அழுறவ தான் அன்னிக்கு எனக்கு குழந்தை வேணும்னு அடம்பிடிச்ச. 

அதான் குடுத்துட்டீங்க போல.. போங்க .. 

நான் டேப்லெட் எடுத்துக்கறதை நிறுத்தி ஒரு மாசம் ஆகுதுடி..இந்த மாசம் நம்ப ஆசைப்பட்ட மாதிரி பாப்பா வந்துடும் பாரு என நந்தன் சொல்லிக்கொண்டிருக்க..ஷாலினி அங்கு அலறி துடித்தாள். 

அதைக் கேட்டு நிலா இங்கு மயங்கி விழா.. ஆண்கள் பதறிப் போய் அதே மருத்துவமனையில் நிலாவை சேர்த்தனர். 

என்னடா புள்ளையை வளர்த்து வெச்சிருக்கீங்க ஒரு கத்தலுக்கு மயக்கம் போடுற.. என நந்தன் வளவனைப் பிடித்து சத்தம் போட.. நிலாவை பரிசோதித்த மருத்துவர் நிலா மாசமாக இருப்பதாக சொல்லவும்.. 

அனைவருக்கும். இரட்டிப்பு சந்தோசம். 

ஷாலினிக்கும் பையன் பிறந்துவிட்டான். 

குடும்பமே மகிழ்ச்சியில் திழைத்தது. 

நிலா கர்ப்பமா இருந்ததும் போதும் நந்தனின் அலப்பறைகள் இரண்டு மடங்காக அதிகம் ஆகிவிட்டது. 

அவளை யாரையும் நெருங்க விடுவதே இல்லை. அவனே அனைத்தையும் செய்தான் அவளிடம் பேசுவதற்கு மட்டும் தான் மற்றவர்களை அனுமதித்தான் மற்றபடி மருத்துவமனை செல்வதில் இருந்து அவளது காலுக்கு தைலம் போட்டு நீவி விடுவது வரைக்கும் அவன் பொண்டாட்டிக்கு அவன் தான் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். 

விஜய்.. 

ம்ம் 

என்னையக் கண்டு ஊரே பொறாமை படறாங்க அந்த அளவுக்கு தாங்கறீங்க 

இந்த நந்தனை விட எனக்கு அந்த நந்தனை தான் பிடிச்சிருந்துச்சி 

அப்போ மனுஷன் மாறாகக் கூடாதுன்னு சொல்லிறியா. 

நீங்க எங்க மாறுனீங்க இப்போவும் விஜய நந்தன்னு சொன்னா ஊரே நடுங்குதுல..இந்த நந்தன் என்கிட்ட மட்டும் தான் பூனை மத்தவீங்க கிட்ட புலி என அவனது கன்னத்தைப் பிடித்து ஆட்ட..

அவள் ஆட்ட வாயாக கன்னத்தைக் கொடுத்து இருந்தான். 

நிலா சொல்வது போல் அவளிடம் மட்டும் தான் நந்தன் இளகிப் போவது மற்றவர்களிடம் இறுகியே தான் இருப்பான். 
குழந்தையை வாங்கிய தருணம் யுகிக்கு கவியின் மீது இருந்த சிறிய பிணக்கு கூட காணாமல் போய்விட்டது 

இரண்டு மாதம் கழித்து இதோ இன்று. 

டேய் நந்து எங்கடா என வளவன் கேக்க. 

அவன் பொண்டாட்டிகூட உள்ளேப் போய்ட்டான் 

அங்க எதுக்குடா போனான் 

உன்னையும் என்னையும் மாதிரி நினைச்சியா அவ இல்லாம அவன் வெளியே நிற்க.. விட்டா வலியை எனக்கு குடுத்துட்டு என் பொண்டாட்டி குழந்தையை மட்டும் பெத்துக் குடுக்கற சிஸ்டம் ஏதாவது இருந்தா யூஸ்  
பண்ணுங்கன்னு சொல்லுவான். 

சொன்னாலும் சொல்லுவான் என வளவனும் நிற்க.. 

சத்தமே இல்லாமல் நிலா குழந்தை பெற்று எடுத்துவிட்டாள் 

எப்பிடிடா ஒரு சத்தமும் வரல நம்ப விளையாட்டுக்கு சொன்னதை நிஜமாக்கிட்டானோ என யுகி சொல்லிக்கொண்டிருக்கும்போதே கையில் பெண் குழந்தையுடன் வெளியே வந்தான் நந்தன். 

எங்கடா பூனை கத்தவே இல்ல. 

அவ கத்தாம இருக்க என் கையை கடிக்க கொடுத்தேன் 

எதுக்குடா கத்துனா என்ன 

எனர்ஜி போய் குழந்தைக்காக முக்க முடியாம போய்ட்டா.. அதுவும் இல்லாம எவ்வளவோ பெரிய வலியை தாங்கறாங்க அவங்களுக்காங்க நம்ம சின்ன வலியை தாங்கிக்கறதுல தப்பில்ல என்ற நந்தனை ஆச்சரியமாக தான் பார்க்க முடிந்தது மற்றவர்களால். 

முற்பாதியில் வலிகளைக் கொடுத்தவன் தான் பிற்பாதியில் வலிகளைத் தாங்கி நின்றான். 

எபிலாக். 

ஐந்து வருடம் கழித்து.. 

விஜய் இந்த குட்டியை என்னால வெச்சிருக்க முடியாது நீங்களே வெச்சுக்கோங்க என இரண்டு வயது பையன் நிலவை நந்தன் கையில் கொடுத்து விட்டு தன் ஐந்து வயது நிகாரிக்காவைத் தூக்கிக் கொண்டு கவியிடம் போனாள். 

ரெடியா கவி.. 

இதோ நிலா இன்னும் அஞ்சு நிமிஷம் என்றவள் ஐந்து வயது பையனையும் மூன்று வயது பெண்ணையும் உடை மாற்றிக் கொண்டாள். 

அனைவரும் வளவன் ஷாலினிக்கு காது குத்தும் நிகழ்ச்சிக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். 

குட்டி நாங்க ரெடி என நந்தன் குழந்தையுடன் கீழே வந்தான். 

இந்த ஐந்து வருடத்தில் இந்த மெருக்கேரி பார்க்கவே அவ்வளவு கம்பீரமாக இருந்தான். இப்போ பதவி உயர்வு கிடைத்து கமிஸ்னராக இருக்கிறான். 

யுகி காரை எடுத்து முன்னால் நிறுத்த மொத்தக் குடும்பமும் ஏறிக் கொண்டது. 

எப்போமே நிலா ஷாலினிக்கு நிற்க வேண்டும் என ஆசைப்படுவாள். இப்போது வேறு தாய்மாமன் முறையாகிவிட்டதால் ஐந்து பவுனில் செயின் தோடு என வாங்கி குவித்திருந்தாள். 

தாய் மாமன் இருவர் இருக்கும் போது ஒருவர் மடியில் வைத்து காது குத்தக் கூடாது என இரண்டு குழந்தை பிறந்ததும் சேர்த்து வைத்து குத்த முடிவு பண்ணி இதோ இப்போது இரண்டாவது பையனுக்கு ஒன்னறை வயது ஆகும் போது பொண்ணுக்கும் பையனுக்கும் சேர்த்து காது குத்துகின்றனர். 

எவ்வளவு பிரச்சனைக்கு பிறகும் கூட மொத்தக் குடும்பமும் சேர்ந்தே இருப்பதெல்லாம் பெரிய வரம் அல்லவா அந்த அளவில் நிலா பெரும் வரம் பெற்றவள் தானே. 

அவளுக்காக தாங்கும் அண்ணன், நண்பன் கணவன் என அனைவருக்கும் இருக்க சிறு வயதில்பட்ட துன்பங்கள் கூட பஞ்சாக பறந்து போய்விட்டது.

மூவரில் யார் அதிக அன்பை செலுத்துவதில் சிறந்தவர்கள் என போட்டி போட்டுக் கொண்டு அன்பை செலுத்தினால் போதும்.. யார் அன்பையும் தராசில் நிறுத்த முடியவில்லை. 

ஊர் மெச்ச வளவன் நிலாவிற்கு வளைகாப்பு நடத்தி முடித்திருந்தான் 

அப்போது கவிக்கு வலி எடுத்து விட ஆண் குழந்தை வீட்டிலேயே பிறந்து விட்டது.. 
குழந்தையை வாங்கிய தருணம் யுகிக்கு கவியின் மீது சிறிய பிணக்கு கூட காணாமல் போய் விட்டது 

இந்த மகிழ்ச்சி என்று நிலைத்து நிற்க வேண்டும் என வேண்டுதலுடன் விடைபெறுகிறேன்

நன்றி வணக்கம்.

இதில் வரும் சங்கரப் பாண்டியன் ரதி கதை தனியாக வரும்.

பிறவி பிழைக் காதலோ என்ற பெயரில் போட இருந்த கதையை தான் அகந்தை 5 பாகமாக போட்டு விட்டேன் பிறவி கதை சங்கர் கதையாக வரும்.

Leave a comment

Comments

Related Post